https://www.jeyamohan.in/111864#.XfHbF-gzZPY
பெருந்தேவியுடைய வாதத்தை ஏற்கிறோமோ இல்லையோ இந்த கட்டுரையில் உள்ள தர்க்க ஒழுங்கை வியக்காமல் இருக்க முடியவில்லை. சொல்லப்போனால் என்னால் அவருடைய வாதத்தை மறுக்கவே முடியவில்லை.
முக-நூலில் நவீன் மோசார்ட் என்பாருடைய பதிவுகளை படித்த பின்பு பாலின சமத்துவம் என்பதை அரசியல் சரி என்பதற்காகவோ முற்போக்கு என்பதற்காகவோ அப்படியே ஏற்ப்பது நின்றுவிட்டது எனக்கு. பாலின சமத்துவம் பற்றி தீவிரமாக சிந்திக்க தொடங்கி இருக்கிறேன். அடிப்படையில் தனி மனித வாதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே நடைமுறையில் பாலின சமத்துவத்தை கடைபிடிக்க முயல்கிறேன்.
ஜெயமோகன் யார் மீது கவனத்தைக் கோறுகிறாரோ அவர் சோடை போவதில்லை. “இது உன் இடம் அல்ல” என்று பெண் எழுத்தாளர்களிடம் கூறப்படுவதாக வாசிக்கும்போழ்து ஜெயமோகனின் ‘பெண் எழுத்தாளர்கள் திறமைக்கு மீறிய கவனத்தை பெறுகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு ஓர்மை வந்தது. ஜெ சொன்னது “இது உன் இடம் அல்ல” என்பது தானா ? நல்ல திறனை காண்பியுங்களேன் என்ற சீண்டலே அது. நேர்மறையானது
//partially read. need to read

Comments
Post a Comment